உலகின் முதல் கொரோனா நோயாளி யார் என அடையாளம் தெரிந்தது!

சீனா வுஹான் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது. Wei Guixian என்ற 57 வயதான பெண்மணியே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான முதல் நபர். வுஹான் சந்தையில் இறால் விற்கும் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். ஆனால் பொதுவாக தனக்கு அடிக்கடி வரும் குளிர் ஜுரம் என்றே இதையும் கருதியுள்ளார். இதனையடுத்து உள்ளூரில் உள்ள மருத்துவமனை … Continue reading உலகின் முதல் கொரோனா நோயாளி யார் என அடையாளம் தெரிந்தது!